காமத்துப்பால் (Inbam)Chapter 111: நலம் புனைந்துரைத்தல்

    திருக்குறள் 1118

    Thirukkural Verse 1118 — நலம் புனைந்துரைத்தல்

    Thiruvalluvar

    மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மத஧.


    English Meaning

    If you can indeed shine like the face of women, flourish, O moon, for then would you be worth loving ?

    Share this result

    Generate a beautiful card to share on WhatsApp or social media. Your link gives friends a 14-day Full Pro trial.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    திங்களே! இம் மாதரின் முகத்தைப் போல உண்ணால் ஒளி வீச முடியுமானால், நீயும் இவள் போல் என் காதலுக்கு உரிமை பெறுவாய்.

    சாலமன் பாப்பையா

    நிலவே! நீ வாழ்க! என் மனைவியின் முகம்போல் நான் மகிழும்படி ஒளிவீசுவாய் என்றால் நீயும் என் காதலைப் பெறுவாய்.

    கலைஞர்

    முழுமதியே! என் காதலுக்குரியவளாக நீயும் ஆக வேண்டுமெனில், என் காதலியின் முகம் போல ஒளிதவழ நீடு வாழ்வாயாக