Places
    Noun (பெயர்ச்சொல்)

    அலுவலகம்

    aluvalagam

    Office

    Example Sentences

    அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும்.

    I need to go to the office.

    Synonyms (ஒத்த சொற்கள்)

    காரியாலயம்

    Related Words (தொடர்புடைய சொற்கள்)

    அலுவலர்