Objects
    Noun (பெயர்ச்சொல்)

    கடிகாரம்

    kadigaaram

    Clock, watch

    Example Sentences

    கடிகாரம் ஐந்து மணி காட்டுகிறது.

    The clock shows five o'clock.

    Synonyms (ஒத்த சொற்கள்)

    நாழிகைக்கருவி