Family
    Noun (பெயர்ச்சொல்)

    கணவன்

    kaNavan

    Husband

    Example Sentences

    கணவன் வேலைக்குச் சென்றார்.

    Husband went to work.

    Synonyms (ஒத்த சொற்கள்)

    புருஷன்
    கொழுநன்

    Related Words (தொடர்புடைய சொற்கள்)