Body
    Noun (பெயர்ச்சொல்)

    கண்

    kaN

    Eye

    Example Sentences

    அவளுக்கு அழகான கண்கள்.

    She has beautiful eyes.

    Synonyms (ஒத்த சொற்கள்)

    நயனம்
    விழி

    Related Words (தொடர்புடைய சொற்கள்)

    கண்ணீர்
    கண்ணாடி