Emotions
    Noun (பெயர்ச்சொல்)

    காதல்

    kaadhal

    Romantic love

    Example Sentences

    காதல் கண்ணில்லாதது.

    Love is blind.

    Synonyms (ஒத்த சொற்கள்)

    அன்பு
    பிரேமை

    Related Words (தொடர்புடைய சொற்கள்)

    காதலன்
    காதலி