Places
    Noun (பெயர்ச்சொல்)

    நகரம்

    nagaram

    City, town

    Example Sentences

    சென்னை பெரிய நகரம்.

    Chennai is a big city.

    Synonyms (ஒத்த சொற்கள்)

    பட்டணம்
    ஊர்

    Related Words (தொடர்புடைய சொற்கள்)

    நகரத்தார்