Pronouns
    Pronoun (பிரதிப்பெயர்)

    நான்

    naan

    I, me

    Example Sentences

    நான் தமிழன்.

    I am a Tamil.

    Synonyms (ஒத்த சொற்கள்)

    யான்

    Related Words (தொடர்புடைய சொற்கள்)

    என்
    எனது