Places
    Noun (பெயர்ச்சொல்)

    பூங்கா

    poongaa

    Park, garden

    Example Sentences

    பூங்காவில் உலா வந்தோம்.

    We strolled in the park.

    Synonyms (ஒத்த சொற்கள்)

    உத்தியானவனம்
    தோட்டம்

    Related Words (தொடர்புடைய சொற்கள்)

    பூங்காக்காவலர்