Nature
    Noun (பெயர்ச்சொல்)

    மேகம்

    megam

    Cloud

    Example Sentences

    மேகம் கருமையாக இருக்கிறது.

    The cloud is dark.

    Synonyms (ஒத்த சொற்கள்)

    முகில்

    Related Words (தொடர்புடைய சொற்கள்)

    மேகமூட்டம்