Free: Score your own Tamil writing in 5 seconds.Try free
    காமத்துப்பால் (Inbam)Chapter 125: நிறையழிதல்

    திருக்குறள் 1257

    Thirukkural Verse 1257 — Reserve Overcome

    Thiruvalluvar

    நாணென ஒன்றோ அறியலம் காமத்தால் பேணியார் பெட்ப செயின்.


    English Meaning

    I know nothing like shame when my beloved does from love (just) what is desired (by me).

    Continue reading

    Keep 108 selected Kurals in one collection

    Get a free reading edition with modern Tamil and English meanings, delivered to your inbox.

    22 pages · Sent to your inbox

    Share this result

    Generate a beautiful card to share on WhatsApp or social media. Your link gives friends a 14-day Full Pro trial.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    நாம் விரும்பிய காதலர் காமத்தால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்வாரானால். நாணம் என்று சொல்லப்படும் ஒரு பண்பையும் அறியாமல் இருப்போம்.

    சாலமன் பாப்பையா

    என்னால் விரும்பப்பட்டவர் காதல் ஆசையில் நான் விரும்பியதையே செய்தபோது, நாணம் என்று சொல்லப்படும் ஒன்றை அறியாமலேயே இருந்தேன்.

    கலைஞர்

    நமது அன்புக்குரியவர் நம்மீது கொண்ட காதலால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்யும்போது, நாணம் எனும் ஒரு பண்பு இருப்பதையே நாம் அறிவதில்லை