பொருட்பால் (Porul)Chapter 60: ஊக்கம் உடைமை
திருக்குறள் 594
Thirukkural Verse 594 — ஊக்கம் உடைமை
க்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்க முடையா னுழை.
English Meaning
Wealth will find its own way to the man of unfailing energy.
Share this result
Generate a beautiful card to share on WhatsApp or social media. Your link gives friends a 14-day Full Pro trial.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிக் கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.
சாலமன் பாப்பையா
தளராத ஊக்கம் உள்ளவனிடம், செல்வமானது தானே அவன் முகவரியை அறிந்து செல்லும்.
கலைஞர்
உயர்வு, உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சேரும்